தமிழ்நாட்டை தாக்கும்! | வளிமண்டல மேலடுக்குச்சுழற்சியால் 5 நாட்களுக்கு கனமழை | Oneindia Tamil

2021-11-23 7,467

வடகிழக்குப் பருவமழை மீண்டும் தீவிரமடைய உள்ளது. வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்று 5 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. பல பகுதிகளில் வெள்ளநீர் வடியாத நிலையில் நவம்பர் 25,26ஆம் தேதிகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் கணித்துள்ளது.

The northeast monsoon is set to intensify again. The Met Office has forecast heavy rains with thunder and lightning in 5 districts of Tamil Nadu today due to atmospheric circulation. The Met Office has forecast heavy rains on November 25 and 26 in many parts of the state.

#ChennaiRain
#Tamilnadurain
#WeatherUpdate